Sunday 3 February 2013

சின் முத்திரை தத்துவம்

                        சின் முத்திரை தத்துவம்
கட்டை விரல் கடவுளையும்,ஆட்காட்டிவிரல் மனிதனையும்
குறிக்கும். நடு விரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கர்மவினையையும், சுண்டு விரல் மாயையையும்,குறிக்கும்.
மனிதனை மாயை மறைத்து நின்ற் ஆணவத்தால் கெட்ட கர்மங்களை
செய்ய வைக்கிறது.அந்த மூன்றையும் மறந்து விட்டு இறைவனை
மனிதன் வணங்கினால் இறைவனோடு ஐக்கியமாகலாம்

No comments:

Post a Comment